ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

முன்னாள் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.